மத்திய பட்ஜெட் ... சுவாரஸ்ய தகவல்கள்!

 
நிர்மலா சீதாராமன்
 

மத்திய பட்ஜெட் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நாட்டின் முதல் பட்ஜெட் 1860ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியில் ஜேம்ஸ் வில்சனால் தாக்கல் செய்யப்பட்டது. அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் மொரார்ஜி தேசாய். முழு நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையும், நீண்ட காலம் பதவி வகித்த சாதனையும் நிர்மலா சீதாராமனுக்கே சொந்தம்.

பட்ஜெட்

1973ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் “கருப்பு பட்ஜெட்” என அழைக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு “கனவு பட்ஜெட்” என புகழ்பெற்றது. முதலில் பிப்ரவரி கடைசி நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 1999ல் காலை 11 மணியாக நேரம் மாற்றப்பட்டது. 2017ல் பிப்ரவரி முதல் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை அறிமுகமானது.

பட்ஜெட்

ரயில்வே பட்ஜெட் 2016ல் மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது. சூட்கேஸுக்கு பதிலாக துணிப்பையில் பட்ஜெட் கொண்டு வந்தார் நிர்மலா சீதாராமன். 1950ல் பட்ஜெட் முன்கூட்டியே கசிந்ததால் ரகசிய நடைமுறை உருவானது. பட்ஜெட் தயாரிக்கும் அதிகாரிகள், உரை முடியும் வரை வெளி உலகத் தொடர்பு இன்றி ஒரே கட்டடத்தில் தங்குவது இன்றும் தொடரும் மரபாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!