பிப்ரவரி 5ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

 
அமைச்சரவை கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பிப்ரவரி 5ம் தேதி பிற்பகல்  12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

திமுக பொதுக்குழு செயற்குழு அறிவாலயம் கூட்டம் ஸ்டாலின்

இந்தக் கூட்டம், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்னதாக நடைபெறும் முக்கிய ஆலோசனை வகுப்பாக அமைந்துள்ளது.

அமைச்சரவை கூட்டம்

கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சர்கள் விரிவாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!