பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி!
Jan 31, 2026, 10:18 IST
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே பயங்கர விபத்து நடந்தது. சாலையில் நடந்து சென்ற சமயபுரம் பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதியது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி உள்ளது.

இந்த விபத்தில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர். பலியானவர்களில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் உள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் சென்னை திருசூலம் பகுதியை சேர்ந்தவர். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
