2026 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் மாபெரும் மாற்றங்கள்!

 
சிபிஎஸ்இ
 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. (CBSE) முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. வரும் 2026-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்வுகளில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தும்.

சிபிஎஸ்இ

மாணவர்கள் தேர்வு அழுத்தமின்றி எழுதுவதற்காக இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் போன்ற அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்குத் தேர்வுச் சுமையைக் குறைக்கும்.

 மாணவர்கள் அதிர்ச்சி... சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 3 வது மொழி கட்டாயம்!

வினாத்தாள்களின் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் சமூக அறிவியல் வினாத்தாள்களில் இந்த மாற்றம் இருக்கும். அறிவியல் வினாத்தாள் மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும். அவை: உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகியவையாகும். அதேபோல், சமூக அறிவியல் வினாத்தாள் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். அவை: வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல் ஆகும். இந்த மாற்றங்கள் மூலம் மாணவர்கள் தங்கள் பிரிவில் கவனம் செலுத்தித் தயார் செய்ய முடியும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!