பிரபலங்கள் இரங்கல்... நடிகை காங் மியுங் ஜூ காலமானார்!

 
காங் மியுங் ஜூ

உடல் நலக்குறைவு சிகிச்சைப் பெற்று வந்த பிரபல தென் கொரிய நடிகை காங் மியுங் ஜூ, சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று காலமானார். அவருக்கு வயது 53. 

பள்ளி மானவி தற்கொலை

கடந்த 10 ஆண்டுகளாக காங் மியுங் ஜூ புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காங் மியுங் ஜூ காலமானதாக நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காங் மியுங் ஜூ
தென்கொரியாவில் கூனி, நாரா ஆகிய மேடை நாடகங்கள் மூலம் பிரபலமானவர் காங் மியுங் ஜூ. இவர் Extradionary Attorney Woo என்ற திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web