தமிழகத்தில் ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்!

 
மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்ட பணி ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 30 வரை மொத்தம் 45 நாட்கள் இந்தப் பணி நடைபெறும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்சஸ்

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னிட்டு, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு முதலில் நடத்தப்படுகிறது. இந்தப் பணியில் வீடுகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. பொதுமக்களிடம் மொத்தம் 33 கேள்விகள் கேட்டு விவரங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படுகின்றன.

சென்சஸ்

வீட்டின் வகை, சுவர் மற்றும் கூரை கட்ட பயன்படுத்திய பொருட்கள், குடிநீர் வசதி, சமையல் எரிவாயு, தொலைக்காட்சி, கைப்பேசி, இணைய வசதி, கழிப்பறை போன்ற விவரங்கள் கேட்கப்படுகின்றன. அதிகாரிகள் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்க உள்ளனர். இந்த தகவல்கள் அடுத்த கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அடிப்படையாக இருக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!