மத்திய பட்ஜெட்!! எவையெல்லாம் விலை உயர போகிறது?! எதெல்லாம் குறையப் போகிறது? முழு பார்வை!!

 
பட்ஜெட்

இன்று 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்தார். கொரோனா தடுப்பு காலத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் அனைத்து தரப்பு மக்களிடையேயும் பட்ஜெட் குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதனை ஈடு செய்யும் வகையில் பட்ஜெட் அமைந்ததா, குறைபாடுகள், பட்ஜெட் குறித்த விமர்சனங்கள், விளக்க உரைகள், கருத்துக்கணிப்புக்கள் நடைபெற்று வரும் நிலையில்  நடுத்தர வர்க்கத்தினரை பொறுத்தவரை எதன் விலை உயரும்? எதன் விலை குறையும்? என்பதே மில்லியன் டாலர் கேள்வி. வருமான வரி சலுகை உச்ச வரம்பு, தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ஆகியவற்றை உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு வரி விதிப்புகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளதால், பல பொருள்களின் விலை உயரக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  எனவே, எந்தெந்த பொருள்களின் விலை உயரும், எந்தெந்த பொருள்களின் விலை குறையும் என என்பது குறித்த ஒரு பார்வை. 

விலை உயரக்கூடியவை:

அதிரடியாக உயர்ந்த தங்கம்!! சவரனுக்கு ரூ240 அதிகரிப்பு!!
(சிம்னி) மின்சார சமையலறை புகைபோக்கி
தங்கம் , வெள்ளி மற்றும் பிளாட்டினம்
செப்பு பொருள்கள்
ரப்பர் பொருட்கள் 
சிகரெட்டுகள்

விலை குறைய கூடியவை:
இந்திய மொபைல் போன்கள்
இந்திய தொலைக்காட்சிகள்
லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்
தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் DSLR கேமராக்களுக்கான லென்ஸ்கள்

கடும் உளைச்சலில் பொதுமக்கள்!! 3 நாட்களுக்கு மொபைல் சேவைகள் ரத்து!!
டிவி பேனல்களின் பாகங்கள்
லித்தியம் அயன் பேட்டரிகள்
நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்
அமில-தர ஃப்ளோர்ஸ்பார்
இந்திய உற்பத்தியான ரால் 
வைரம் தயாரிக்க பயன்படும் விதைகள்

அடுத்த ஆண்டில் இந்தியா முழுவதும்  லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  இந்த அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.   2023-24 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 முதல் 6.8 சதவீதம் வரை வளர்ச்சியடையலாம்  என பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது.  
கொரோனா தொற்று நோயில் இருந்து இந்தியாவின் பொருளாதார மீட்சி நிறைவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2023-24ஆம் நிதியாண்டில் பொருளாதாரம் 6 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை வளர்ச்சி அடையக் கூடும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web