ஜூலை 6ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு..!
Jun 30, 2025, 11:45 IST

மேற்கு திசைக் காற்றில் நிலவி வரும் வேக மாறுபாடு காரணமாக இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1, 2 ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையும் ஜூலை 3ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஜூலை 4, 5ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!