3 ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலை. மசோதாவை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பி வைப்பு!

 
சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழக மசோதாவை 3 ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்த நிலையில், குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதா கடந்த 2022 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

துணைவேந்தரை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் இதற்கு ஒப்புதல் வழங்காமல், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார். நீண்ட காலமாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் மசோதா நிலுவையில் இருந்தது.

திரௌபதி முர்மு

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான மோதல் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் இது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!