பள்ளி மாணவன் சதுரங்கத்தில் உலக சாதனை... குவியும் வாழ்த்துகள்!
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த சதுரங்க போட்டியில் உலக சாதனை படைத்து புகழ்பெற்ற பள்ளி மாணவன் பாரத் குமாருக்கு “நோபல் உலக சாதனை” அமைப்பின் சார்பில் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன.
இந்த சாதனையை கவனித்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் அழைத்து மாணவனை பாராட்டினார். அவரின் திறமை மற்றும் விடாமுயற்சி பாராட்டத்தக்கதாகவும், இந்த சாதனை மற்ற மாணவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் எஸ்.பி. குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் சர்வதேச சதுரங்க பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் பாரத்-க்கு தங்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
