குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

 
ஸ்டாலின்
 

ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

சென்னை,  அதன்படி அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உட்பட  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரௌபதி முர்முவுக்கு முதல்வர்  ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது குறித்து  அவர் தனது எக்ஸ் தளத்தில் "ஜனாதிபதி திரௌவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தேசத்திற்கு நீங்கள் செய்யும் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது