முதல்வரின் தாய் தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
Mar 28, 2025, 11:19 IST
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தாய் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் இருக்கும் இல்லத்தில் வசித்து வருகிறார்.

மார்ச் 3ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக தயாளு அம்மாள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார். தற்போது மீண்டும் உடல் நலக் குறைபாடு காரணமாக தயாளு அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
