சித்திரை திருவிழா... மே 12ல் வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
Apr 9, 2025, 12:15 IST

மதுரை சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு வருகின்ற மே மாதம் 12ம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழா மே 8ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web