12 ம் வகுப்ப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் துணைத் தேர்வு தேதி… !

 
  12 ம் வகுப்ப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் துணைத் தேர்வு தேதி…  !


 
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருக்கும் நிலையில்  மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மதிப்பெண் பட்டியல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளன.  அதன்படி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும் தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறை இணையதளம் மூலமாகவும் மதிப்பெண் சான்றுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 12ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இதேபோன்று விடைத்தாள் நகல்களை பள்ளிகள் மூலமாக பெற மே 13ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web