சென்னை முழுவதும் 39 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைந்துள்ள இடங்கள்!

 
முதல்வர் மருந்தகம்

 தமிழகம் முழுவதும் இன்று 1,000 இடங்களில்   முதல்வர் மருந்தகங்களை முதல்வர்  ஸ்டாலின் இன்று பிப்ரவரி 24ம் தேதி திங்கட்கிழமை திறந்து வைத்துள்ளார்.   இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11-க்கு மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டாலின் மருந்தகம்
அந்த வகையில் சென்னையில் 39 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ள இடங்கள்  
கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம். 
ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை, கொடுங்கையூர். 
மன்னார்சாமி கோவில் தெரு, புளியந்தோப்பு. 
திருப்பதி கூடல் ரோடு, கலைவாணர்நகர், அம்பத்தூர். 
 கோவிந்தன் தெரு மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர். 
காந்தி தெரு, கே.எம்.நகர், கொடுங்கையூர். 
கற்பகவிநாயகர் கோவில் தெரு, சென்னை. 
நாட்டு பிள்ளையார் கோவில் தெரு, ஏழுகிணறு. 

முதல்வர் மருந்தகம்


கல்யாணபுரம் தெரு, சூளைமேடு. 
சாமியர்ஸ் சாலை, நந்தனம். 
லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம். 
காமராஜபுரம், பாண்டிதுரை தெரு, வேளச்சேரி. 
வீரராகவராவ் தெரு, திருவல்லிக்கேணி. 
மாநகராட்சி கட்டிடம், சின்னமலை, வேளச்சேரி மெயின் ரோடு. 
நாகேஷ் தியேட்டர் அருகில், தியாகராயநகர். 
சுந்தரம் தெரு, ராஜாஅண்ணாமலைபுரம். 
லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர்.
செல்லியம்மன் நகர் பிரதான சாலை, துர்கா நகர், தாம்பரம். 
பாரதிநகர் 2-வது தெரு, பி.வி.என். ரேஷன் கடை,
சாந்திநகர், 3-வது தெரு, குரோம்பேட்டை.
மந்தைவெளி தெரு, புழுதிவாக்கம் பஸ் நிலையம். 
புதிய பெத்தானியா நகர் பிரதான சாலை, வளசரவாக்கம். 
வானகரம் பிரதான சாலை, ஆலப்பாக்கம். 
பதுவாஞ்சேரி பிரதான சாலை, பெரியார் நகர், மாடம்பாக்கம். 
காமராஜ் நெடுஞ்சாலை, பழைய பெருங்களத்தூர். 
10-வது பிளாக், கிழக்கு முகப்பேர். 
வ.உ.சி. தெரு, மக்கரம் தோட்டம், கொளத்தூர்.
15-வது பிரதான சாலை, அண்ணாநகர் மேற்கு. 
80 அடி சாலை, குமரன் நகர், பெரவள்ளூர்.
 4-வது பிரதான சாலை, அயனப்பாக்கம்.
 துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர். 
 3-வது பிரதான சாலை, நாராயணசாமி கார்டன், சேலவாயல். 
பெருமாள் கோவில் தெரு, சதுமா நகர், திருவொற்றியூர். 
 2-வது பிரதான சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ. 
ஆண்டியப்பன் தெரு, வண்ணாரப்பேட்டை. 
 8-வது தெரு, கடற்கரை சாலை, எண்ணூர். 
 பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர், கொளத்தூர். 
பி.என்.ஆர். சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, பெரியார் நகர், கொளத்தூர். 
தமிழ்நாடு தலைமைச் செயலகம், செயலக காலனி.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?