முதல்வரின் கார் டயர் வெடித்து விபத்து!

 
கார் டயர்
 

திண்டுக்கல் மாவட்டம் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். ரூ.1,595 கோடி மதிப்பில் 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

ஸ்டாலின்

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல்வர் காரில் மதுரை நோக்கி புறப்பட்டார். ஆஸ்டின்பட்டி அருகே சென்றபோது, சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் முதல்வருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அவரை வேறொரு காரில் ஏற்றி அனுப்பினர். முதல்வர் பயணம் பாதுகாப்பாகத் தொடர்ந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!