இரும்பு ஆலையில் நிலக்கரி உலை வெடிப்பு… 6 தொழிலாளர்கள் பலி!
Jan 22, 2026, 15:46 IST
சத்தீஸ்கரின் பலோடா பஜார்–படபாரா மாவட்டத்தில் உள்ள இரும்பு ஆலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது. ஆலையில் செயல்பட்டு வந்த நிலக்கரி உலை திடீரென வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
வெடிப்பில் மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் தொழிலாளர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
