கல்லூரி கேன்டீனில் கொடூரம்… இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

 
கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்
 

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் கேன்டீனில் வேலை செய்த 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேன்டீன் உரிமையாளர் முத்துச்செல்வம், கேன்டீன் மாஸ்டர் குணசேகரன் மற்றும் அவர்களது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் அந்த பெண்ணை மிரட்டி கட்டாயப்படுத்தி தொடர்ந்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி காவலாளியிடம் கண்ணீருடன் புகார் தெரிவித்ததை அடுத்து, சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம் சிறுமி

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த பெண் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் 20 நாட்களுக்கு முன் வேலைக்கு அழைத்து வரப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பணியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே எல்லை மீறல் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த சம்பவம் சென்னை முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!