பைக் மீது மினிலாரி மோதி கல்லூரி மாணவன் துடிதுடித்து பலி!
Apr 24, 2025, 14:00 IST
கல்லூரி மாணவர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருத்துறையூர் கிராமத்தில் வசித்து வருபவர் யுவராஜ். இவர், தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் சபரிமலைக்குச் சென்று வந்த யுவராஜ், சாமி பிரசாதத்தை நண்பர்களுக்கு கொடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருத்துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
