நாளை கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா!

 
கம்யூனிஸ்ட்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா நாளை நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாலை 4 மணிக்கு விழா தொடங்குகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை உரையாற்றுகிறார்.

கம்யூனிஸ்ட்

1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமை தாங்கி உரையாற்றினார். வர்க்கம், மதம், சாதி இல்லாத சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவது கட்சியின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட்

விடுதலைப் போராட்டம் முதல் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றுக்காக கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் விழாவில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!