மார்ச் 31க்குள் சிலிண்டர் ஏஜென்சியில் இந்த வேலைய வேலைய முடிச்சிடுங்க... !

 
சிலிண்டர் முதல் ஏடிஎம் வரை விலையேற்றம்! புத்தாண்டு தினத்தில் அமல்!!

 
இந்தியா முழுவதும்  சிலிண்டர்  பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.  பெண்களின் பணியினை எளிமையாக்கவும் , சமையலில் சுகாதாரத்தை மேம்படுத்தவும்  சமையலறை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  அந்த வகையில் பிரதான் அமைச்சர்  உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு பெண்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பை கொடுத்து வருகிறது.  

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள்  மார்ச் 31ம் தேதிக்குள் கை ரேகையை பதிவு செய்யவில்லை எனில்  சிலிண்டர் கிடைக்குமா என்ற பயனர்களிடையே குழப்பம் எழுந்துள்ளது.

வணிக சிலிண்டர்

மானிய விலையில் சிலிண்டர் பெறும் பயனாளிகள் உண்மை தன்மை சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கு சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறதோ  ஏஜென்சிக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இந்த பணியை மார்ச் 31க்குள் செய்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web