சர்ச்சை... பிரபல பாடகரின் கச்சேரிகளுக்கு நாடு முழுவதும் தடை!
Jul 3, 2025, 13:11 IST

பாகிஸ்தான் நடிகை ஹானியா ஆமிர் நடித்துள்ள ‘சர்தார் ஜி 3’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை தில்ஜித் தோசாஞ் வெளியிட்டதை தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் (AICWA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தில்ஜித் தோசாஞ்சின் கச்சேரிகளுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது சமூக ஊடக கணக்குகளை முடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். ‘சர்தார் ஜி 3’ படத்தின் நிதி ஆதாரத்தை குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!