காங்கோ சுரங்க விபத்து... பலி எண்ணிக்கை 227 ஆக உயர்வு!

 
kango
 

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் ருபாயா பகுதியில் கோல்டான் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன.

இந்த விபத்தில் சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் உட்பட பலர் சிக்கினர். முதல் கட்ட தகவலின்படி 200 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் மேலும் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலம் காரணமாக மண் பலவீனமாக இருந்ததே இந்த பேரழிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!