தொடர் மழை... வெள்ளப்பெருக்கு...குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை!

 
குற்றாலம்

கடந்த சில நாட்களாகவே தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் தென்காசி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

குற்றாலம்

இந்நிலையில் தொடர்மழை காரணமாக  குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம்

குற்றாலம் அருவிகளில் தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பிரதான அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?