இங்கிலாந்து ராணிக்கு மீண்டும் கொரோனா !!

 
கமீலா

இங்கிலாந்தில்  ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் சார்லஸ் மன்னராகப் பொறுப்பேற்றுள்ளார். அதன்படி . இளவரசியாக  இருந்து வந்த சார்லஸ்-இன் மனைவி கமிலா, ராணியாக அரியணை ஏறியுள்ளார்.  3ம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவரும் ராணி கமீலாவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

கமீலா

அத்துடன் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் ராணி கமலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பக்கிங்ஹாம் அரண்மனை  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்," ராணி கமீலா பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா

இதனால் அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெஸ்ட் மின்ஸ்டர் செல்ல இருந்த அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   அத்துடன் அவர் கலந்து கொள்ள இருந்த அனைத்து பொதுநிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்காக ராணி கமீலா தனது வருத்தங்களை பதிவு செய்துள்ளார்.  தற்போதைய லண்டன் ராணி கமீலாவை பொறுத்தவரை அவர் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர். அத்துடன் ஏற்கனவே பிப்ரவரி 2022ல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web