கிரேன் கவிழ்ந்து விபத்து... பாம்பன் பழைய ரயில்வே பாலம் அகற்றும் போது விபரீதம் !

 
கிரேன்
 

 

பாம்பன் பழைய ரயில்வே பாலத்தை அகற்றும் பணிக்காக கொண்டு வரப்பட்ட பெரிய கிரேன் பாலத்தின் அருகே கவிழ்ந்தது.

பாம்பன் தூக்குப்பாலம்

இந்த விபத்தில் யாருக்கும் காயமோ சம்பவமோ  ஏற்படவில்லை   என உறுதி செய்யப்பட்டுள்ளது.  

பாம்பன்

மேலும், புதிய பாலத்துக்கும் கிரேன் விழவில்லை; பணிகள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!