அமெரிக்காவில் கொடூரம்... விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலி!
Apr 21, 2025, 06:21 IST

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நகரொ; சிறிய ரக விமானம் ஒன்று வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதியதில் வெடித்து சிதறியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தினால், விமானத்தில் பயணித்த இரு பெண்களும், இரு ஆண்களும் என நால்வரும் உயிரிழந்தனர். இருப்பினும், விபத்து குறித்த மேற்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விபத்து குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web