வாடிக்கையாளர்களே பணிகள திட்டமிட்டுக்கோங்க... வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை… !

 
தொடர்ந்து 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!

தமிழகம் முழுவதும் நாளை ஏப்ரல் 10ம் தேதி புதன்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளைய தினம் வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் செயல்படாது. இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாள். 

டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை!! வங்கி வேலைகளை ப்ளான் பண்ணிக்கோங்க!!

இதற்கு அடுத்தபடியாக சனி, ஞாயிறு விடுமுறை. வரும் சனிக்கிழமை 2 வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினமும் வங்கிகள் செயல்படாது. இதனைத்தொடர்ந்து ஞாயிறு வார விடுமுறையாக இருக்கும் நிலையில் இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொது விடுமுறை.

வங்கி விடுமுறை

இதனால் அன்றைய தினமும் வங்கிகள் செயல்படாது. மேலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வரும் நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் வங்கி பணிகளை முடிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web