மாஸ் வீடியோ!! தோனிக்கு 77 அடியில் கட் அவுட்!! ரசிகர்கள் வெறித்தனம்!!

 
dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவருக்கு உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர்கள் ஏராளம். இன்று ஜுலை 7ம் தேதி வெள்ளிக்கிழமை மகேந்திரசிங் தோனியின்   41வது பிறந்தநாள் விழா இன்று உலகம் முழுவதும் அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


 

அந்த வகையில்  ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் பகுதியில் ரசிகர்கள்  மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் அம்பருபேட்டை , எஸ்சி காலனியில் 77 அடி உயரமுள்ள மகேந்திர சிங் தோனியின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

dhoni

அத்துடன்   அங்குள்ள சத்தியபாமா கோவிலில் மகேந்திர சிங் தோனி பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கீசரா வரை தேசிய நெடுஞ்சாலையில் பைக் பேரணி நடத்தி தோனியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.1983ல் கபில்தேவுக்குப் பிறகு 2011ல் ஒருநாள் உலகக் கோப்பைப் பட்டத்தை வென்றவர்.   2013ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை முதல் நேரடி வெற்றிக்கு அழைத்துச் சென்றவர்.  2009 இல் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியபோது தோனி கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web