3 மணி நேரத்தில் வலுவிழக்கிறது டிட்வா புயல்... !

 
புயல்
 

 

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள் அருகில் நிலை கொண்டிருந்தது. ஆரம்பத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்த இந்த புயல், பின்னர் அதன் நகர்வு வேகம் குறைந்து மந்தமடைந்தது. தற்போது சென்னையின் தெற்கு-தென்கிழக்கே சுமார் 150 கி.மீ. தூரத்தில் புயல் மையம் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தைவான் சீனா புயல் கனமழை  மழை வெள்ளம்

சமீபத்திய வானிலை கணிப்பின்படி, டிட்வா புயல் அடுத்த 3 மணி நேரத்திற்குள் பலவீனமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையும் என வானிலை ஆய்வு மையம் கணிக்கிறது. கடந்த 6 மணி நேரமாக வடக்கு-வடமேற்கு திசையில் வெறும் 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புயல்

புயல் பலவீனமாவதாக இருந்தாலும், அதனால் உருவாகும் மழை, காற்று தாக்கங்கள் கடலோர மாவட்டங்களில் தொடரக்கூடும் என வானிலை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீண்டும்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!