டிச.31 வரை PhonePe மூலம் புக் செய்தால் சிலிண்டர் இலவசம்!

அதாவது உங்க வீட்டில் கேஸ் தீர்ந்து விட்டால், அதை PhonePe மூலம் முன்பதிவு செய்தால், உங்களுக்கு கேஸ் சிலிண்டர் இலவசமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
PhonePe வழங்கும் இந்த சலுகை டிசம்பர் 31 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வாலட் என எந்த முறையைப் பயன்படுத்தியும் PhonePe மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு வாடிக்கையாளருக்கு ஒருமுறை மட்டுமே 100% கேஷ் பேக் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!