சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு!

 
சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி! சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எல்பிஜி கேஸ் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிலிண்டர்  லாரி

எல்பிஜி உற்பத்திக்கு தேவைப்படும் புரோபேன், பட்டேன் வாயுக்கள் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு வழங்குவதில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போர் காரணமாக கத்தார் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேஸ் சிலிண்டர் அதிரடி உயர்வு!!!..

இதனால் சமையல் எரிவாயு சந்தையில் குறைவு ஏற்படாமல், மக்கள் தேவைக்கு ஏற்ப வழிவகுக்க அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!