அடக்கருமமே... வைரல் வீடியோ... ரயில் பயணத்தில் தூங்கிய ஆணுக்கு உதட்டில் முத்தம் கொடுக்க முயன்ற இளைஞர்... !

சமீபகாலமாக ரயில் பயணங்கள் சர்ச்சைக்குரியதாக மாறி வருகின்றன. அந்த வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதிர்ச்சி தரும் இந்த வீடியோவில் ஓடும் ரயிலில் ஒரு ஆண் பயணிக்கு மற்றொரு ஆண் பயணி முத்தம் கொடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆண் பயணி தூங்கிக் கொண்டிருந்தபோது இளைனர் ஒருவர் அவருக்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார். உடனே சுதாகரித்துக் கொண்ட அவர் தூக்கத்தில் இருந்து எழுந்த நிலையில் அதனை தடுக்க முயற்சித்தார்.இருப்பினும் அந்த இளைஞர் தூங்கி கொண்டு விழித்தவரை விடாது கட்டாயப்படுத்தி உதட்டில் முத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார். உடனடியாக சக பயணிகள் அந்த இளைஞரை தடுத்தனர். அந்த இளைஞரிடம் அவரின் மனைவி சண்டை இடுகிறார்.
இருப்பினும் அந்த இளைஞர் தனக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியதால் அப்படி செய்ததாக ஒப்புக்கொண்டார். அத்துடன் தொடர்ந்து முத்தம் கொடுக்க முயற்சி செய்கிறார். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!