ஆட்டம் காட்டும் தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. 

இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் தங்கம் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 12ம் தேதி ரூ.70000ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

இதனைத்தொடர்ந்து, நேற்று ஏப்ரல்18ம் தேதி வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் திருட்டு

தங்கம் விலை இன்று விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.8,945-க்கும், சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி கிராம் ஒன்றுக்கு ரூ.110ம், ஒரு கிலோ வெள்ளி ரூ110000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web