டேவிட் வார்னர் திடீர் ஓய்வு அறிவிப்பு ...ரசிகர்கள் அதிர்ச்சி...!

 
டேவிட் வார்னர்

நடப்பாண்டுக்கான  ஐபிஎல் போட்டிகள்   விரைவில் நடைபெற உள்ள நிலையில் டெல்லி அணி கேப்டன்  டேவிட் வார்னர்  ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இவர் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர். டேவிட் வார்னர்  இதுவரை 161 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

டேவிட் வார்னர்

இந்த போட்டிகளில்  22 சதங்களுடன் 6,932 ரன்கள் குவித்த நிலையில்  சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 ஏற்கனவே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக  அறிவித்திருந்த நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டேவிட் வார்னரின் இந்த அறிவிப்பு   ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள  நிலையில் அந்த டி20 போட்டிகளில் மட்டும் டேவிட் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web