தஞ்சாவூர் சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
May 22, 2025, 11:15 IST
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக செங்கிப்பட்டி பாலத்தில் அரசு பேருந்தும் டெம்போ வேனும் நேற்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உ யிரிழந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மற்றொருவர் பலியானதில், பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
