ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்... நாளை மறுநாள் காஞ்சீபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 
ஏகாம்பரநாதர்
 

கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குவது ஏகாம்பரநாதர் கோவில். பஞ்சபூத ஸ்தலங்களில் பூமி ஸ்தலமாகக் கருதப்படும் இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) காலை கோலாகலமாக நடைபெற உள்ளது.

உள்ளூர் விடுமுறை

இந்த புனித நிகழ்வை முன்னிட்டு, காஞ்சீபுரம் மாநகராட்சி எல்லைக்குள் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 149 பள்ளிகளுக்கு நாளை மறுநாள் (8-ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி வெளியிட்டுள்ளார். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!