பொதுமக்களே உஷார்... தமிழகத்தில் ஒரே மாதத்தில் 1,500 பேருக்கு டெங்கு பாதிப்பு!

 
உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!
 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 1,500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 25,521 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 12 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். தற்போது காணப்படும் அதிகரிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

டெங்கு மட்டுமின்றி மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்பட்டாலும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். பொதுமக்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், கொசு ஒழிப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!