துணை முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறைபாடு ... அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு!

 
அச்சச்சோ! உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து  சில நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.  

  துணை முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறைபாடு ... அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு!  
இதுகுறித்து தமிழக  அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  "திமுக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வருவதால் அடுத்த சில நாள்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய உதயநிதி! அமைச்சராகாததற்கு இது தான் காரணமாம்!

அதனால், துணை முதல்வர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது