நடிகர் தனுஷ் மகன்களுடன் திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் !

 
தனுஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். ‘இட்லி கடை’, ‘தேரே இஸ்க் மெய்ன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான ‘கர’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவிலில் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தரிசனத்தின் போது திர்த்த பிரசாதங்களும் வழங்கப்பட்டன. சாமி தரிசனம் முடித்து வெளியே வந்தபோது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!