நடிகர் தனுஷ் ரசிகர்களுடன் நேரில் சந்திப்பு … முத்தமிட்டு நெகிழ்ச்சி!
Feb 21, 2026, 15:57 IST
தமிழ் திரையுலகின் பன்முக திறமையாளர் தனுஷ், கொங்கு மண்டலத்தை சேர்ந்த ரசிகர்களை நேரில் சந்தித்து மகிழ்ந்தார். குடும்பத்துடன் வந்த ரசிகர்கள் அவரை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினர். குழந்தைகள் முத்தமிட்டு மகிழ்ந்த தருணங்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
இந்த சந்திப்பில் ரசிகர்களுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், அனைவருக்கும் அசைவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
