ரோல்ஸ் ராய்ஸ் ‘ஸ்பெக்டர்’ வாங்கிய இயக்குநர் அட்லீ !

 
அட்லி
 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் அட்லீ, தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தன்னுடைய வெற்றி பயணத்தை வலுவாகச் சென்றுகொண்டிருக்கிறார். தற்போது அல்லு அர்ஜுன் நடித்துவரும் AA22xA6 எனும் சயின்ஸ்-ஃபிக்ஷன், சூப்பர் ஹீரோ கலந்த பிரமாண்ட படத்தை மும்பையில் படப்பிடிப்பு நடைபெறும் நிலையில் இயக்கி வருகிறார்.

இப்பட வேலையுடன் இணைந்து அட்லீ குறித்து புதிய பேச்சு ஒன்று கோலிவுட்டில் வைரலாகி வருகிறது. அதாவது, அவர் ரோல்ஸ் ராய்ஸ் “ஸ்பெக்டர்” எனும் அதி பிரமாண்ட மின்சார காரை புதிதாக வாங்கியுள்ளார். இந்தியாவில் இந்த மாடலை வைத்திருக்கும் ஒரே இயக்குநர் அட்லீ என்பது பெரிய ஹைலைட்டாகி உள்ளது.

உலகின் மிக ஆடம்பரமான கார் பிராண்டுகளில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் ‘ஸ்பெக்டர்’-ன் இந்திய விலை சுமார் ரூ.7.5 கோடி என கூறப்படுகிறது. அட்லீ வாங்கிய இந்த லக்ஷுரி கார் தற்போது சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!