நடிகர், இயக்குநர் போஸ் வெங்கட் தாயார் காலமானார்.. இன்று மாலை இறுதிசடங்குகள்!

 
போஸ் வெங்கட்
 

நடிகரும், திரைப்பட இயக்குநருமான போஸ் வெங்கட் தாயார் ராஜாமணி நேற்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 83. அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை சொந்த ஊரான அறந்தாங்கியில் நடைபெறுகிறது.

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் நேற்று சார் திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கல்வியின் அவசியத்தையும் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இப்படம் பேசியுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட்டின் தாயார் ராஜாமணி  காலமானார். அவருக்கு வயது 83. இவரது இறுதி சடங்கு நாளை மாலை சொந்த ஊரான அறந்தாங்கியில் நடக்கிறது. திரையுலகத்தினர் பலரும் நடிகர் போய் வெங்கட்டுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!