திமுக கூட்டணியில் காங்கிரஸ் பிரிவு… முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி !

 
விஜயதாரணி
 

 

திருவாரூரில் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு எதிரான மனப்போக்கில் உள்ளது; அதனால் கூட்டணியிலிருந்து பிரிந்துவிடும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸின் சில நிர்வாகிகள் வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டுமென விருப்பத்தை தெரிவித்துள்ளனர். மேலிடத்திலும் “திமுக கூட்டணி தேவையில்லை” என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் தொடர்பாக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டால் பிரச்சினைகள் தீரும் எனவும் அவர் கூறினார்.

விஜயதரணி, பாஜக மீது பழி சொல்லக்கூடாது; தவெகவை கூட்டணிக்கு கொண்டு வர பாஜக அல்லது அதிமுக நெருக்கடி அளிக்கவில்லை என்றும், படம் வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றும் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!