இன்று காலை ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்!

 
திமுக பொதுக்குழு செயற்குழு அறிவாலயம் கூட்டம் ஸ்டாலின்

இன்று காலை 10 மணி அளவில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இது குறித்துத் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் தத்தமது மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்ச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஓரிடத்தில் அமர வைத்து, கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!