திமுக முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்... தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல்...!

 
செல்வம்

தமிழகத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.  கு.க செல்வம் இன்று காலமானார். இவர் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் .  2021ல் நடைபெற்ற தேர்தலில்   மருத்துவர் எழிலனுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால்  அதிருப்தி காரணமாக  கு.க.செல்வம் திமுகவில்   இருந்து விலகி பாஜகவில்  இணைந்தார்.

செல்வம்

 பாஜக வேட்பாளராக களமிறங்கி நடிகை  குஷ்பூவுக்கு ஆதரவாக தேர்தல்  பணியாற்றினார்.  அத்தொகுதியில்  திமுக அமோக வெற்றி பெற்றது.  இதனையடுத்து மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம். அவருக்கு திமுகவில் தலைமை நிலைய செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

செல்வம்
 கடந்த சில நாட்களாகவே  உடல்நலக்குறைவால் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று கு.க.செல்வம்  சிகிச்சை பலனின்றி  காலமானார். அவரது மறைவுக்கு திமுகவினர் , கட்சிதொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web