திமுக பிரமுகருக்கு சால்வை அணிவிப்பது போல் கத்திகுத்து... பெரும் பரபரப்பு!

 
திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. காயமடைந்த இருவரும் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று  வருகிறார்.  

 சாமிநாதன்

தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்தனர். அவர்களின் நிலைமை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்

தாக்குதலுக்கான காரணம் அரசியல் பகைமையா அல்லது தனிப்பட்ட விரோதமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!