என்னைப் பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள்... அந்த நடிகை பாலியல் தொழிலாளி என்பதற்கான ஆதாரம் என்கிட்ட இருக்கு... சீமான் ஆவேசம்!

 
சீமான்
என்னப் பார்த்து திமுகவினர் நடுங்குகிறார்கள் என்று இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தேர்தலுக்காக திமுக மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது ஏற்கனவே திமுக அரசு புதிய கல்வி கொள்கையை ஏற்றுவிட்டது இந்த நிதிநிலை அறிக்கையை பாருங்கள் 100 கிலோ அல்வாவை கிண்டி கொண்டிருக்கிறார்கள் உங்களுக்கு எவ்வளவு எனக்கு எவ்வளவு என்பது தெரியும் நடிகை விஜயலட்சுமி பணம் பறிக்க பிளாக்மெயில் செய்கிறார்” என்றார். 

அமைச்சர் ரகுபதி, சீமான் ஒரு தூசு என்று கூறியது குறித்து கேட்டதற்கு, “இந்த உலகத்திற்கே தெரியும் யார் என்னை பாலியல் குற்றவாளியாக சித்தரிக்கிறார்கள், சம்மன் கொடுக்க வந்து அராஜகம் செய்தார்கள் என்று. இதை ஒரு சட்ட அமைச்சர் சொல்லக்கூடாது என்றார். 

எச். ராஜா ஆதரவாக பேசியது குறித்து கேட்ட கேள்விக்கு, ‘சட்டம் தன் கடமையை செய்யும் என்றால் சம்மனை கையில் தான் கொடுக்க வேண்டும் கதவில் ஓட்டுவதை நான் கிழித்தால் கைது செய்வீர்களா அப்படி ஒன்றும் சட்டத்தில் இல்லை ஆள் இல்லை நான் தலைமறை ஆகிவிட்டேன் என்றால்தான் ஒட்ட வேண்டும் தினமும் பேசிக் கொண்டிருக்கிறேன் காலையில் பேசுகிறேன் இப்போது பேசிக் கொண்டிருக்கிறேன்” என்றார். 

சீமான் விஜயலட்சுமி

அனைத்து கட்சி கூட்டத்தில் அது ஒரு அகவிலை கூட்டம் அதில் பங்கேற்க கூடிய ஒவ்வொரு கட்சியின் மொழிக் கொள்கை நிலைப்பாடு எங்களை எத்தனை காலம் ஏமாற்றுவது என திமுக முடிவெடுத்து இருக்கிறது என சொல்ல வேண்டும் காங்கிரசின் மொழிக் கொள்கை என்ன காங்கிரஸ் மொழிக் கொள்கையை ஆதரிக்கிறதா எதிர்க்கிறதா புதிய கல்விக் கொள்கையை ஏற்கிறீர்களோ தொகுதி சீரமைப்பு இதில் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் கட்சிகளுடைய நிலைப்பாடு என்ன இது இன்று வரவில்லை கருணாநிதி அவர்கள் சீரமைக்கிறேன் என சீரழித்தது தெரியும் எந்த சமூகத்திற்கும் வாக்கு குவியாமல் பிரித்து பிரித்து போட்டு அங்கங்கே தனித் தொகுதி ஆகிவிட்டார்கள் ஆனால் நாங்கள் எல்லாம் போட்டியிடவே முடியாது. 

புதுக்கோட்டையில் பாராளுமன்றம் இருக்கிறது நாடாளுமன்றம் இருக்கிறதா இது சீரழிப்பா சீரமைப்பா நாங்கள் பிரிந்து கிடந்தால் தான் நீங்கள் வலிமையை பெறவேண்டும் என்பதற்காக பிரித்து வைத்திருப்பதாக கூறினார். 

தேர்தல் வரும்போது முன்மொழிக் கொள்கையை எதிர்க்கிறேன் என சொல்கிறீர்கள் புதிய கொள்கையை நீங்கள் ஏற்கனவே ஏற்று வேறு வேறு பெயர்களில் செயல்படுத்தி விட்டீர்கள் இல்லம் தேடி கல்வி ஏற்கனவே புதிய கல்விகொள்கையில் இருக்கிறது அதைத்தான் கொண்டு வருகிறார் புதிய கொள்கையில் மும்மொழி கொள்கையும் இருக்கிறது தேர்தல் வரும்போது பேசுகிறீர்கள் 

அனைத்து கட்சி கூட்டத்தில் இருப்பவர்களின் ஒவ்வொருவருடைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினர் கூட்டணியில் இருப்பதால் கூப்பிட்டதும் வந்து இருக்கிறார்கள் உங்களை நம்பி இருக்க முடியாது உங்களை நம்ப முடியாது என்பதற்காகத்தான் தனியாக படைக்க கட்டி போராடிக் கொண்டிருக்கிறோம் மீனவர்கள் ராமேஸ்வரத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் நான்தான் சொன்னேன்  பட்டினி கிடந்து போராடாதே போராட்டத்திற்கு எவ்வளவு வடிவங்கள் இருக்கிறது மாற்றங்கள் என கூறிய பிறகு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

கட்டாயம் ஹிந்தி மொழி திணிப்பு கம்யூனிஸ்ட் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன வட இந்திய தொழிலாளர்கள் ஒரு கோடி 50 லட்சம் பேர் வந்திருக்கிறார்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன என்பதை சொல்ல வேண்டும். வட மாநில தொழிலாளர்களுடன் ஹிந்தியில் பேசி வகுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள் தான்  சிபிஎஸ்இ மத்திய அரசு உதவி பெறும் பள்ளிகளில் எல்லாம் கர்நாடக ஆந்திரா கட்டாயமாக தாய்மொழி படிக்க வேண்டும் என ஒரு நிலைப்பாட்டை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாட்டில் கொண்டு வருமா என கேள்வி எழுப்பினார் சீமான்.

மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்கிறார்கள் நான் வீதியில் இன்று போட போராடுவது இயல்பு மக்கள் போராடுவது இயல்பு வலி இல்லை ஆனால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்துக்கொண்டு நாடாளுமன்றம் வெளியில் பதாகைகளை வைத்துக்கொண்டு போராடுவது வேடிக்கையாக இல்லை இதற்கு நாடாளுமன்றம் செல்ல வேண்டும் உள்ள பேசுவதற்கு பதிலாக வெளியே பதாகை பிடித்துக் கொண்டு இருந்திருக்கலாம் இதற்கு நீங்கள் எதற்கு நானே போராடுகிறேன் என கூறிய சீமான் இதற்கு 40 நாடாளுமன்ற உறுப்பினர்களா நிதி தரவில்லை எனப்படுவதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன கேள்வி எழுப்பினார். 

இதுவரையும் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் என்னை அழைத்தார்களா? தொடக்கத்தில் கூப்பிட்டார்கள் அதன் பின்பு அதிமுகவும் விட்டுவிட்டது அழைப்பு இருக்குது நினைத்தால் கூப்பிடுவீர்கள் நினைத்தால் போவீர்கள். 

மொழி சிதைந்தால் இனம் அழிந்துவிடும் விடும் கலை இலக்கிய பண்பாடு இனமே அழிந்துவிட்டது செத்த பின்பு என்ன இருக்கிறது இனம் அழிந்தால் நாடுஅழியும் இது வரலாறு அதே தொடர்பாக பேச தெரியவில்லை அழியும் என தெரிகிறது மொழியை காக்க நீங்கள் செய்த முயற்சி என்ன சென்னைக்கு வந்தால் நம்ம சென்னை சென்னை இங்கிலீஷில் எழுதி இருக்கிறது ராமநாதபுரத்திற்கு செல்லும் போது பாருங்கள் வெல்கம் டு ராம்நாடு என எழுதப்பட்டுள்ளது. எங்களுக்கென்று யார் இருக்கிறார்கள். 

இப்போது தமிழை ஆங்கிலத்தில் எழுதி தங்களிஸ் ஆக்கிவிட்டார்கள் மொழி அழித்துவிட்டால் என்ன செய்தாலும் உயிர்பிக்க முடியாது இமயமலையில் இருந்தவனை  குறுக்கி காலில் போட்டு தன்னை தடவி கொடுத்து கொஞ்ச வருவது போல் குதவலையை பிடித்து போட்டு விட்டாய் நான் இப்போது கையை வைத்து தடுத்து விட்டேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது 

சீமான்

 அதிகாரம் மிக வலிமையானது என அம்பேத்கர் கூறினார். அனைத்து கட்சி கூட்டம் பார்க்கத்தான் போகிறேன் தேர்தல் வருவதனால் என்னென்னமோ நடக்கிறது இந்த நிதிநிலை அறிக்கையை மட்டும் பாருங்கள் கொஞ்சம் 100 கிலோ அல்வாவை கிண்டிக்கொண்டு இருக்கிறார்கள் அது உங்களுக்கு எவ்வளவு எனக்கு எவ்வளவு ஓட்டை பறிக்கும் கூட்டத்திடம் போய் நாட்டை பற்றி கவலைப்படுங்கள் என்றால் நம்மளை போல் பைத்தியக்காரன் யாரும் இல்லை என சீமான் கூறினார். 

காரில் கொடியை கட்டிக்கொண்டு பொம்பளை பிள்ளையை கேலி செய்தால் எதற்கு செய்தாய் என கேட்டால் தான் சுங்கச்சாவடியில் இலவசமாக விடுவார்கள் எனக் கூறுகிறார்கள் அப்படி என்றால் கொடியை கட்டி நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஒரு மாவட்ட செயலாளர் இவ்வளவு பேசினால் நாட்டை ஆள்வதுயார்  இந்த மாவட்ட செயலாளருக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சிவிடலாம்  என கூறுவது ஏனோ மாவட்ட செயலாளரே எஸ்பி சொல்வதைக் கேட்க வேண்டும் என்றால் நீ சொல்வதை கேட்டுதானே சாராயம் காய்ச்சிருப்பார். உங்கள் கட்சியிலிருந்து இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பார்

எனக்கு முன்னாடி இதே மாதிரி நாலைந்து பேரை பண்ணி பன்னி வந்தால் அந்த வேலைக்கு பேர் என்ன சொல்வது அந்த வேலைக்கு பேர் என்ன சொல்வது பழகுவது அதற்குப் பின்பு வெளியே போய் வம்படியாக வழக்கு தொடுப்பது மிரட்டி பணம் கேட்பதுஅதிகபட்சம் அவள் வைத்த கோரிக்கை மாசம் முப்பதாயிரம் கொடுத்து மெயின்டன் செய்து கொள்ளச் சொல்லுங்கள் என கோரிக்கை வைத்தார் .

எனது அப்பா என்னிடம் கேட்டார் என்னப்பா பிரச்சனை அவளுக்கு என்று நான் தெரிவித்தேன் என்னை மாதம் முப்பதாயிரம் கொடுத்து மெயின்டெயின் பண்ண சொல்கிறாள் ஆனால் உங்கள் மருமகள் சோற்றில் விஷம் வைத்து கொன்றுவிடுவார் பரவாயில்லையா என தனது தந்தையிடம் கூறியதாக கூறினார் சீமான். இதை சொன்னாளா இல்லையா என கேளுங்கள் நானும் கண்ணியம் காத்து 15 வருடம் வாயை திறக்கவில்லை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது அல்லவா என்னைக்கு மரியாதை கொடுத்தார்

நீ கண்ணியமாக பேச வேண்டும் அல்லவா  எனது குடும்பத்தை எல்லாம் கன்னியாகுறைவாக பேசுகிறாய் நீ என்னை காதலித்தேன் என சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்று பணம் பறிக்கும் நோக்கத்தோடு ஒவ்வொருத்திரையும் இடைமறித்து இடைமறித்து ஆங்கிலத்தில் பிளாக்மெயில் என்று சொல்லுவோம் இடை மறித்து இடைமறித்து பணம் பறிக்க வரை என்ன சொல்வோம் நான் சொன்னது தப்பு நீங்கள் சொல்லுங்கள் பேர் என்ன வைப்பீர்கள் பேர் என்ன வைப்பீர்கள்

என்னை எல்லோரும் சேர்ந்து பாலியல் குற்றவாளி என சொல்வதன் காரணம் ஒரு பாலியல் தொழிலாளிக்காக அதை எப்படி எடுப்பது மானங்கெட்ட நீங்களே இவ்வளவு பேசும்போது தன்மானத்திற்காக போராடுகிற மகன் எப்படி பேச வேண்டும் வானத்திற்காக உயிரை விட்ட கூட்டத்திலிருந்து வந்த நான் எப்படி பேசுவது அதைக் கவனமாக பேச வேண்டும் 

 இதற்கு முன்பு நீங்கள் சந்தித்த ஆட்கள் எல்லாம் வேறு உங்கள் முன்பு நிற்கக்கூடிய மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன் நான் வரலாற்றிலேயே இப்போதுதான் சரியான எதிரியை சந்திக்கிறீர்கள் கவனமாக கையாளுங்கள் என கூறினர் சீமான்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web