திமுக மூத்த நிர்வாகி தேசிங்கு ராஜன் காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
Mar 28, 2025, 10:58 IST

திமுக மூத்த நிர்வாகி தேசிங்கு ராஜா. இவர் இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளரும் மூத்த நிர்வாகியுமான தேசிங்கு ராஜா காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தர்மபுரி மேற்கு மாவட்ட மூத்த கழக முன்னோடிகளில் ஒருவரான தேசிங்கு ராஜன் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார். மேலும் திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தேசிங்கு ராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web