விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும்... திமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி!
தமிழ்நாட்டில் திமுக அரசு சொல்லாத திட்டங்களையும் செய்து வருகிறது என அமைச்சர் R. Gandhi தெரிவித்தார். சென்னை ராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்எல்ஏ முதலமைச்சரை பாராட்டுவது இந்த ஆட்சியின் செயல்திறனை காட்டுகிறது என்றார்.
அரசின் திட்டங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சியினரே பாராட்டும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
விஜய் குறித்து எழுந்த கேள்விக்கு, “எனக்கு விஜயை ரொம்ப பிடிக்கும். நல்லா கை நீட்டி பேசுவார். ஆனால் சினிமா வேறு, அரசியல் வேறு” என அவர் பதிலளித்தார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
